Sinna Sinna Malarkalay

சின்ன சின்ன மலர்களாய்
Unknown
Lyrics

Lyrics

சின்ன சின்ன மலர்களாய் மலர்ந்து நிற்க வேண்டும் வண்ண வண்ணப் பூக்களாய் ஆடிப்பாட வேண்டும் – 2 தூர தொனிகள் பாட மேய்ப்பர் மகிழ்ந்து ஆட என் தேவன் பிறப்பின... அதிசயம் தூர தொனிகள் பாட மேய்ப்பர் மகிழ்ந்து ஆட என் தேவன் பிறப்பு கண்ணில் அற்புதம் விண்ணின் மீது மதியானது என்ன அதிசயம் கன்னி மகனானது என்ன அற்புதம் விண் தூதன் வாழ்த்து பாட என்ன அதிசயம் விண்ணின் வழிக் காட்டியது என்ன அற்புதம் யாத்திரீயர் தேட மேய்ப்பர்கள் மகிழ்ந்தாட ஏழையாய் பிறந்தார் என் தேவன் உன்னதம் என்ன கூற அதிசயம் சின்ன சின்ன மலர்களாய் மலர்ந்து நிற்க வேண்டும் வண்ண வண்ணப் பூக்களாய் ஆடிப்பாட வேண்டும் – 2 தூர தொனிகள் பாட மேய்ப்பர் மகிழ்ந்து ஆட என் தேவன் பிறப்பின... அதிசயம் தூர தொனிகள் பாட மேய்ப்பர் மகிழ்ந்து ஆட என் தேவன் பிறப்பு கண்ணில் அற்புதம் விண்ணின் மீது மதியானது என்ன அதிசயம் கன்னி மகனானது என்ன அற்புதம் விண் தூதன் வாழ்த்து பாட என்ன அதிசயம் விண்ணின் வழிக் காட்டியது என்ன அற்புதம் யாத்திரீயர் தேட மேய்ப்பர்கள் மகிழ்ந்தாட ஏழையாய் பிறந்தார் என் தேவன் உன்னதம் என்ன கூற அதிசயம் Sinna Sinna Malarkalay lyrics songs,Sinna Sinna Malarkalay song lyrics,Sinna Sinna Malarkalay Lyrics Song Chords PPT -சின்ன சின்ன மலர்களாய் sinna sinna malarkalai malarnthu nirka vendum vanna vannap pookkalai aadippaada vendum - 2 thoora thonikal paada meyppar magizhnthu aada en thevan pirappinaal athisayam thoora thonikal paada meyppar magizhnthu aada en thevan pirappu kannil arputham vinnin meethu mathiyanathu enna athisayam kanni maganaanathu enna arputham vin thoothan vaazhththu paada enna athisayam vinnin vazhi kaattiyathu enna arputham yaththireeyar theda meypparkal magizhnthaada eezhaiyaay piranthar en thevan unnatham enna koora athisayam sinna sinna malarkalai malarnthu nirka vendum vanna vannap pookkalai aadippaada vendum - 2 thoora thonikal paada meyppar magizhnthu aada en thevan pirappinaal athisayam thoora thonikal paada meyppar magizhnthu aada en thevan pirappu kannil arputham vinnin meethu mathiyanathu enna athisayam kanni maganaanathu enna arputham vin thoothan vaazhththu paada enna athisayam vinnin vazhi kaattiyathu enna arputham yaththireeyar theda meypparkal magizhnthaada eezhaiyaay piranthar en thevan unnatham enna koora athisayam TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
sinna-sinna-malarkalay-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open