Sinnangsittuk Kuruviye

சின்னங்சிட்டுக் குருவியே
Unknown
Lyrics

Lyrics

சின்னஞ்சிறு குருவியே – 2 உன்னை சந்தோஷமாக படைத்தது யாரு? அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடுறியே உன்னை அழகாக படைத்தது யாரு? – 2 அய்யோ அய்யோ இது தெரியாதா? ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார் – 2 உண்ண உணவும் கொடுக்கிறார் உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த உலகத்தையே படைத்தும் இருக்கிறார் ஆமாம் சிட்டுக் குருவியே ஆமாம் சிட்டுக் குருவியே இது மனுஷர்களுக்கு புரியவில்லையே உங்களைக் காக்கிற ஆண்டவர் எங்களைக் காக்க மாட்டாரோ? இந்த உண்மை ஏனோ தெரியவில்லையே சின்னஞ்சிறு குருவியே – 2 உன்னை சந்தோஷமாக படைத்தது யாரு? அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமா பாடுறியே உன்னை அழகாக படைத்தது யாரு? – 2 அய்யோ அய்யோ இது தெரியாதா? ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார் – 2 உண்ண உணவும் கொடுக்கிறார் உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த உலகத்தையே படைத்தும் இருக்கிறார் ஆமாம் சிட்டுக் குருவியே ஆமாம் சிட்டுக் குருவியே இது மனுஷர்களுக்கு புரியவில்லையே உங்களைக் காக்கிற ஆண்டவர் எங்களைக் காக்க மாட்டாரோ? இந்த உண்மை ஏனோ தெரியவில்லையே sinnangsittuk kuruviye lyrics songs,sinnangsittuk kuruviye lyrics,sinnangsittuk kuruviye Lyrics Song Chords PPT -சின்னங்சிட்டுக் குருவியே sinnangsittuk kuruviye - 2 unnai santhoshama pataissathu yaru angkumingkum paranthukittu aananthama paturiye unnai azhakaka pataissathu yaru - 2 ayyo ayyo ithu theriyatha oru aantavar enakku mele irukkirar - 2 unna unavum kotukkirar urangka itamum kotukkirar intha ulakaththaiye pataissum irukkirar aamam sittuk kuruviye aamam sittuk kuruviye ithu manusharkalukku puriyavillaiye ungkalaik kakkira aantavar engkalaikakka mattaro intha unmai eeno theriyavillaiye sinnangsittuk kuruviye - 2 unnai santhoshama pataissathu yaru angkumingkum paranthukittu aananthama paturiye unnai azhakaka pataissathu yaru - 2 ayyo ayyo ithu theriyatha oru aantavar enakku mele irukkirar - 2 unna unavum kotukkirar urangka itamum kotukkirar intha ulakaththaiye pataissum irukkirar aamam sittuk kuruviye aamam sittuk kuruviye ithu manusharkalukku puriyavillaiye ungkalaik kakkira aantavar engkalaikakka mattaro intha unmai eeno theriyavillaiye TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
sinnangsittuk-kuruviye-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open