Sinthaiyudan Deivaa சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம் திரி

சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம் திரி

Lyrics

சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம் திரி யேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம் தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம்அவர் செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம் தமின் மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம் கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம்எந்தக் காலமும் துதிமுழங்கும் கான வாலயம்பரிசுத்தமாய்த்தனையே காக்கும் துங்க வாலயம் திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம்அது தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமலாயம் தீட்டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம் வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம் பக்தர்மகிமை ஜோதிமய மாகுமாலயம் மெய்ஞ்ஞானபாக்கியங்கள் பெய்யும் நாதராலாயம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1021
Song ID
sinthaiyudan-deivaa-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
7
Downloads
0
Source
Open