Sinthanai Sei சிந்தனை செய் நீ நண்பா

சிந்தனை செய் நீ நண்பா
Unknown
Lyrics

Lyrics

சிந்தனை செய் நீ நண்பா - 2 மெய்யான தெய்வம் யாரென்று சிந்தனை செய் நண்பனே ! 1. கல்லும் மண்ணும் வல்ல தெய்வமாகுமா கையின் சித்திரம் தெய்வமாகுமா நாம் சுமப்பது தெய்வமாகுமா நம்மை சுமப்பதே தெய்வமன்றோ பலி கேட்பது தெய்வமாகுமா பலியானவரே தெய்வமன்றோ - சிந்தனை செய் நீ 2. சிருஷ்டிகள் எல்லாம் தெய்வமாகுமா சிருஷ்டித்தவரே தெய்வமன்றோ இரத்தம் கேட்பது தெய்வமாகுமா இரத்தம் தந்தவரே தெய்வமன்றோ யார் இந்த மெய் தெய்வம் - சிந்தனை செய் நீ

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3554
Song ID
sinthanai-sei-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0