Sinthiyungal Kirubaigalai Paarangal சிந்தியுங்கள் கிருபைகளை

சிந்தியுங்கள் கிருபைகளை
Unknown
PPT
Lyrics

Lyrics

சிந்தியுங்கள் கிருபைகளை பாரங்களை அவர் மேல் வைப்போம் நன்மையாக அவர் மாற்றிடுவார் இயேசு என்றும் நம்மோடு உண்டு சொந்த உயிரை தந்தவரே திக்கற்றவர்களாய் விடுவாரோ வாசஸ்தலங்கள் ஆயத்தமே இயேசு வருவார் சேர்ந்திடுவோம் 1.உள்ளம் கலங்கி தம் அருகே செல்லும் வேளையில் ஆறுதல் தருவார் கண்ணீர் துடைத்திடுவார் ஆத்தும பெலன் தருவார் 2.மரணப் படுக்கை மாற்றினீரே மாநாதர் இயேசு மரணத்தை வென்றவர் அற்புத மருத்துவரே வஸ்திரத்தின் தொங்கலைத்தொடு 3.நாளையை எண்ணி வாடுவதேன் காட்டுப் புஷ்பங்களை கவனித்துபார் உன்னை போஷித்திட இயேசு போதுமானவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6965
Song ID
sinthiyungal-kirubaigalai-paarangal-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open