Siragoditha Paravai சிறகொடித்த பறவைப்போல

சிறகொடித்த பறவைப்போல
Unknown
Lyrics

Lyrics

சிறகொடித்த பறவைப்போல சிறையினிலே வாடினேன் நான் விடுதலை நான் எப்போது கலங்கியே நான் துடித்தேன் நான் – சிறகொடிந்த 1. உன் தகப்பன் மரித்திடுவான் உன் மனைவி தவித்திடுவாள் (2) உன் பிள்ளைகள் அநாதையாவார் – உன் குடும்பம் சிதைந்துவிடும் என்று சொல்லி சாத்தானே குலைத்திடுவான் உன் அமைதியினை – சிறகொடிந்த 2. குழப்பங்களும் திகில் பயமும் சூழ்ந்திடவே திகைத்தேன் நான் என் தேவனே என் இயேசுவே ஏன் என்னைக் கைவிட்டீர் கதறினேன் நான் புலம்பினேன் நான் ஆற்றிடவோ ஒருவரில்லை – சிறகொடிந்த

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1049
Song ID
siragoditha-paravai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0