Siru Vayadhil Irunthu Sumanthavarae சிறு வயதில் இருந்து சுமந்தவரே

சிறு வயதில் இருந்து சுமந்தவரே

Lyrics

சிறு வயதில் இருந்து சுமந்தவரே யாரிடமும் கொடுக்காமல் வளர்த்தவரே உங்க தோளில் இருந்த சுகமும் உங்க முத்தத்தில் இருந்த அன்பும் மறக்க முடியல அத விட்டு வாழ தெரியல உங்க அன்பு பெருசு கிருபையும் பெருசு ஆற்றி தேற்றி அரவணைக்குற நீங்க மட்டும் தான் பெருசு அரவணைப்பவரே உமக்கு ஆராதனை ஆசிர்வதிப்பவரே உமக்கு ஆராதனை 1. நீங்க தூக்கும் போது என்ன கொஞ்சும் போது பேரானந்தம் கொள்கிறேன் உங்க கண்களில் இருக்கும் போது உலகை மறக்கிறேன் உங்க நிழலில் நடக்கும் போது என்னையே மறக்கிறேன் இயேசையா இயேசையா நீங்க மட்டும் போதுமையா – உங்க அன்பு 2. நான் அழும் போது இல்ல விழும் போது உம் கரம் என்னை தேடி வருகுதே நீர் என்னை பிடிக்கும் போது பயத்தை மறக்குறேன் உம் சமுகம் இருக்கும் போது குறைவை மறக்குறேன் இயேசையா இயேசையா நீங்க மட்டும் போதுமையா – உங்க அன்பு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4636
Song ID
siru-vayadhil-irunthu-sumanthavarae-lyrics-song-chords-ppt
Views
16
Downloads
4
Source
Open