Sitchipin Menmai சிட்சிப்பின் மேன்மை

சிட்சிப்பின் மேன்மை
Unknown
PPT
Lyrics

Lyrics

சிட்சிப்பின் மேன்மை நான் சிட்சிக்க பட்டது நல்லது நரகத்தை விட அது வல்லது கிருபையே மீட்டு கொண்டது ரெட்சிப்பின் மேன்மை சிறந்தது என் தேவனின் அன்பு பெரியது தள்ளாடின நாட்களை சறுக்கி விழுந்த நேரத்தை பாவத்தின் பாதையை உணர வைத்தீர் மாம்சத்தின் இச்சையை கண்களின் இச்சையை ஜீவிதத்தின் பெருமையை உணரவைத்தீர் (2) ஒன்றும் இல்ல குப்பை இது அழிந்து போகும் மாம்சம் இது நிலை அற்ற கூடாரத்தின் மாயை ஆனா வாழ்க்கை இது (2) (2) நொறுங்கி போன இதயத்தை சிதைந்து போன வாழ்க்கையை வேதனையின் காலத்தைய மாற்றிவிட்டிர் தள்ளப்பட்ட நாட்களை தலைகுனிந்து நேரத்தை இடிந்து (முடிந்து ) போன திட்டத்தை கட்டி எழுப்பினீர்.(2) முடிவில்லா வழக்கை இது அழிவில்லா மகிழ்ச்சி இது நிலையான கூடாரத்தின் மகிமை ஆனா வாழ்க்கை இது.(2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7763
Song ID
sitchipin-menmai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open