Siththam Kalangaathae சித்தம் கலங்காதே பிள்ளையே

சித்தம் கலங்காதே பிள்ளையே

Lyrics

சித்தம் கலங்காதே பிள்ளையே செய்வதெ னென்று சுத்தனுக்குன் நிலை காட்டு குவலையெல்லாம் நீ யோட்டு அத்தனே உந்தனை மீட்டு அரவணைப்பார் நீ சாட்டு மெய்யானுக்குன் குறை சொல்லு வேண்டியதடைந்து கொள்ளு துய்யனிடம் நீ செல்லு துர் ஆசாபாசங்கள் வெல்லு எங்கே நானேகுவே னென்று ஏங்கித் தவிக்காதே நின்று துங்க னெல்லாத்தையும் வென்று சுகமளிப் பாரோ வென்று பரலோக வாழ்வை நாடு பரன் தயவை நீ தேடு தரை யின்பம் விட்டுப் போடு தகாக் கவலை விட் டோடு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1108
Song ID
siththam-kalangaathae-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
7
Downloads
0
Source
Open