Siyoniley En Thida சீயோனிலே…

சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே
Unknown
Lyrics

Lyrics

சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே அவர் நான் என்றும் நம்பும் கன்மலை – 2 1. கலங்கிடுவேனோ? பதறிடுவேனோ? கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே அசையா என் நம்பிக்கை நங்கூரமே இயேசுவில் மாத்திரமே – 2 2. புயலடித்தாலும் அலை மோதினாலும் எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் எனக்கு எட்டாத உயரத்திலே எடுத்தவர் நிறுத்திடுவார் – 2 3. வியாதியினாலே காயம் வருந்தி வாடியே மரண நிழல் சூழினும் விசுவாசத்தின் கரத்தாலவர் வாக்கை நான் பற்றிடுவேன் – 2 4. மா பரிசுத்த விசுவாசத்தாலே மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே திரை வழியாம் தன் சரீரத்தினால் திறந்தாரே தூய வழி – 2 5. நான் விசுவாசிப்போர் இன்னா ரென்றறிவேன் என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில் முடிவுவரை நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3528
Song ID
siyoniley-en-thida-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0