Siyonuku வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால்

வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால்

Lyrics

வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால் வானத்தின் நன்மைகளால் நிறைத்தவரே செல்வ சீமானாய் மாற்றினீரே சீயோனுக்கு தயை செய்யும் காலம் இப்பொழுதே வருகின்றது இல்லை என்ற நிலை இல்லையே குறைவுகளெல்லாம் நிறைவானதே இரட்சண்யத்தை நான் கண்டதினால் நிறைவான பலனை அடைந்தேனே அழுகை இல்லை புலம்பல் இல்லை வாதைகள் ஒன்றும் தொடர்வதில்லை மகனையே நமக்காய் கொடுத்திட்டவர் அனைத்தையும் திரளாய் கொடுத்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1008
Song ID
siyonuku-song-lyrics-chords-ppt-tamil-christian-song-pas-asborn-sam
Views
12
Downloads
4
Source
Open