Soarnthathaiya En Ullam சோர்ந்ததையா என் உள்ளம்

சோர்ந்ததையா என் உள்ளம்

Lyrics

சோர்ந்ததைய்யா என் உள்ளம் துவண்டதைய்யா என் நெஞ்சம் போகின்ற பயணம் தூரம் புயல் வீசுதே தடுமாறுதே என் படகு தடுமாறுதே என் படகு 1. எப்பக்கம் போனாலும் நெருக்க நான் படுகின்றேன் ஆறுதலின் நாயகனே தாங்குமைய்யா உம் கிருபையால – 2 2. உம் சமூகம் முன் சென்றால் தடையின்றி சென்றிடுவேன் கோணலானவைகள் எல்லாம் செவ்வையாக மாற்றிடுவீர் – 2 3. நல்லதொரு போராட்டம் போராட பெலன்தாரும் விசுவாச கேடகத்தை நான் பற்றி கொண்டு நடந்திடவே – 2 4. தத்தளிக்கும் என் படகை தாங்கி நடத்துமைய்யா அக்கரைக்கு செல்லும் வரை கூடவே வாருமைய்யா – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1113
Song ID
soarnthathaiya-en-ullam-song-lyrics-chords-ppt-pas-lucas-sekar
Views
10
Downloads
2
Source
Open