Sollu Sollu Nalla Seithi Sollu சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

Lyrics

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு நல்ல செய்தி சொல்லு சொல்லு நல்ல படி செய்தி சொல்லு மண்ணுலக மாந்தர் எல்லாம் விண்ணுலகம் கண்டிடவே விண்ணுலக மண்ணர் அவர் மண்ணுலம் வந்தவதனரே அந்த இயேசு நேசிப்பது உன்னை தானே உனக்காய் கொடுத்தார் தன்னை தானே சொல்லு சொல்லு சொல்லு சொல்லு – 2 பிடிச்சவனோ படியாதவனோ பணகாரனோ தரித்தீரனோ தெரிஞ்சவனோ தெரியாதவனோ யாரா இருந்தாலும் இயேசு பத்தி சொல்லு சொல்லும் அந்த இயேசு நேசிப்பது உன்னை தானே உனக்காய் கொடுத்தார் தன்னை தானே சொல்லு சொல்லு சொல்லு சொல்லு நல்ல செய்தி சொல்லு சொல்லும் நல்ல படி செய்தி சொல்லு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7500
Song ID
sollu-sollu-nalla-seithi-sollu-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
3
Source
Open