Solven Yesu சொல்வேன் இயேசு

சொல்வேன் இயேசு

Lyrics

இயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன் முழு மனதோடு என்றும் பாடுவேன் சமாதானம் அவர் சமூகமே சொல்வேன் இயேசு இயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன் இருளின் ஆதிக்கங்கள் உடைந்திடும் நம்பிக்கை விடுதலை பறைசாற்றுவேன் சொல்வேன் இயேசு வல்லமையுள்ள நாமம் சுகமாக்கும் நாமம் என் ஜீவனே கோட்டைகளை தகர்க்கும் கட்டுகளை அவிழ்க்கும் அக்கினியே இயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன் பயமும் திகிலும் விலகி ஓடுமே மனசோர்வுகள் என்னை நெருக்கம் போது சொல்வேன் இயேசு வல்லமையுள்ள நாமம் சுகமாக்கும் நாமம் என் ஜீவனே கோட்டைகளை தகர்க்கும் கட்டுகளை அவிழ்க்கும் அக்கினியே வல்லமையுள்ள நாமம் சுகமாக்கும் நாமம் என் ஜீவனே கோட்டைகளை தகர்க்கும் கட்டுகளை அவிழ்க்கும் அக்கினியே உயர்விலும் இயேசுவே என் தாழ்விலும் இயேசுவே எதிரியின் முன்பிலும் மரண இருளிலும் இயேசுவே. என் சந்ததியோடு இயேசு தூய நாமம் உயர்த்திடுவேன் இயேசுவே உயர்விலும் இயேசுவே என் தாழ்விலும் இயேசுவே எதிரியின் முன்பிலும் மரண இருளிலும் இயேசுவே. என் சந்ததியோடு இயேசு தூய நாமம் உயர்த்திடுவேன் இயேசு இயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன் பயமும் திகிலும் விலகி ஓடுமே மனசோர்வுகள் என்னை நெருக்கம் போது சொல்வேன் இயேசு உயர்விலும் இயேசுவே என் தாழ்விலும் இயேசுவே எதிரியின் முன்பிலும் மரண இருளிலும் இயேசுவே. என் சந்ததியோடு இயேசு தூய நாமம் உயர்த்திடுவேன் இயேசு உயர்விலும் இயேசுவே என் தாழ்விலும் இயேசுவே எதிரியின் முன்பிலும் மரண இருளிலும் இயேசுவே. என் சந்ததியோடு இயேசு தூய நாமம் உயர்த்திடுவேன் இயேசு உயர்விலும் இயேசுவே என் தாழ்விலும் இயேசுவே எதிரியின் முன்பிலும் மரண இருளிலும் இயேசுவே. என் சந்ததியோடு இயேசு தூய நாமம் உயர்த்திடுவேன் இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7994
Song ID
solven-yesu-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
3
Source
Open