Sonna Sollai Kapatrum சொன்ன ச…

சொன்ன சொல்லை காப்பாற்றும்

Lyrics

சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் உம்மையன்றி யாரும் இல்லை முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும் உங்களுக்கு ஈடே இல்லை நீர் சொல்லி அமராத புயல் ஒன்றை பார்த்ததில்ல நீர் சொல்லி கேளாத சூழ்நிலை எதுவுமில்ல ஆராதனை ஆராதனை சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே ஆராதனை ஆராதனை வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே நீர்ப்பாய்ச்சி காப்பாற்றுவேன் கைவிட மாட்டேன் என்றீர் நான் வறண்டிடும் அறிகுறி தோன்றும் முன் வாய்க்காலாய் வருபவரே சொன்னதை செய்யும் அளவும் கைவிட மாட்டேன் என்றீர் இந்த எத்தனை இஸ்ரவேலாக்கி தேசத்தின் தலையாக்கினீர் பூர்வத்தில் அடைபட்டதை எனக்காக திறந்து வைத்தீர் ஒரு மனிதனும் அடைக்க முடியாத ரெகொபோத்தை எனக்கு தந்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1136
Song ID
sonna-sollai-kaappattrum-deivam-song-lyrics-ppt-el-ezer
Views
19
Downloads
1