Sonnathai Seivaar சொன்னதை செய்வார்

சொன்னதை செய்வார்

Lyrics

அவர் வாக்குப்பண்ணுவார் விசிட் பண்ணுவார் சொன்னபடி செய்து முடிப்பார் சொன்னதை செய்வார் செய்வதை சொல்வார் செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் பொருத்தும் பாத்தாச்சு வயசும் ஆகி போச்சு கர்ப்பம் செத்து போச்சு கண்ணீரும் பெருகி போச்சு சொன்னவர் செய்யாமல் போவாரோ சொன்னதை மறந்து போவாரோ ஜெபித்தும் பாத்தாச்சு நாட்களும் ஓடி போச்சு நெருக்கம் கூடி போச்சு கண்ணீரும் பெருகி போச்சு ஜெபத்தை கேட்காமல் போவாரோ பதிலை அனுப்பாமல் இருப்பாரோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1119
Song ID
sonnathai-seivaar-song-lyrics-chords-ppt-gerson-edinbaro-tamil-christian-song
Views
11
Downloads
4
Source
Open