Sontha Ratham சொந்த இரத்தம் சிந்தி என்னை

சொந்த இரத்தம் சிந்தி என்னை
Unknown
PPT
Lyrics

Lyrics

சொந்த இரத்தம் சிந்தி என்னை சொந்தமாக்கி கொண்டீரே நீர் நன்றி நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி என் இயேசையா மண்ணான மனிதன் எனக்காக மரத்திலே தூக்கப்பட்டு சாபமமானீரே நியாப்பிரமான சாபத்திற்கென்னை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டீரே - நன்றி பாவ மனிதன் எனக்காக பாடுகள் எல்லாம் ஏற்றுக்கொண்டீரே இரத்தத்தினாலே பிதாவை சேரும் சிலாக்கியம் எனக்கு பெற்றுதந்தீரே - நன்றி என்மீது கொண்ட அன்பினாலே அவமானமெல்லாம் ஏற்றுக்கொண்டீரே விலையேறப்பெற்ற கிருபையாம் இரட்சிப்பை இலவசமாக எனக்கு தந்தீரே - நன்றி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4374
Song ID
sontha-ratham-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open