Sonthamendru Sollikolla Ummaivida …

சொந்தமென்று சொல்லிக்கொள்ள

Lyrics

சொந்தமென்று சொல்லிக்கொள்ள உம்மைவிட யாரும்மில்லை சொத்து என்று அள்ளிக்கொள்ள உம்மைவிட ஏதுமில்லை இயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே எல்லாம் இயேசுவே உம் தழும்புகளால் நான் சுகமானேன் உம் வார்த்தையினால் நான் பெலனானேன் உம் கிருபையினால் நான் பிழைத்துக்கொண்டேன் உம் பாசத்தினால் நான் திகைத்து போனேன் உம் ஆவியினால் நான் பிழைத்து விட்டேன் உம் ஊழியத்திற்காய் நான் உயிர் வாழ்வேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1947
Song ID
sonthamendru-sollikolla-ummaivida
Views
13
Downloads
3
Source
Open