Soraathae En Manamae சோராதே என் மனமே

சோராதே என் மனமே
Unknown
PPT
Lyrics

Lyrics

1. சோராதே என் மனமே சோர்ந்து போகாதே என் உள்ளமே மாறாத கர்த்தர் உன் பக்கம் இருக்கிறார் பாராதவர் போல தான் உன்னை 2. பொன்னை புடமிடுவார் அதின் மண்ணை அகற்றிடுவார் உன்னை நேசிப்பதால் இந்த பணி செய்வார் உனக்கேற்ற கிரீடம் செய்வார் இயேசு 3. வடியாதே கண்ணீர் இன்று மனம் மடிவடையாதே நின்று இடி மேகம் அகன்றிடும் விடிவெள்ளி ஜொலித்திடும் நடுப்பகல் கதிர் வீசிடும் உனக்கு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4376
Song ID
soraathae-en-manamae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open