Sorkkam Pithave Anbana Deva சொர்க்க பிதாவே அன்பான தேவா

சொர்க்க பிதாவே அன்பான தேவா
Unknown
PPT
Lyrics

Lyrics

சொர்க்க பிதாவே அன்பான தேவா ஆராதிக்கின்றேன் துதிக்கிறேன் அர்ப்பணிக்கின்றேன் ஆவியும் ஜீவன் உமக்காய் வாழ யாசிக்கின்றேன் அர்ப்பணிக்கின்றேன் ஆவியும் ஜீவன் உம் சேவை செய்ய வாஞ்சிக்கிறேன் 1. ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா ஆராதிக்கின்றேன் துதிக்கின்றேன் 2. இயேசு கிறிஸ்து என் இரட்சகர் ஆராதிக்கின்றேன் துதிக்கின்றேன் 3. பரிசுத்த ஆவி தேற்றரவாளரே ஆராதிக்கின்றேன் துதிக்கின்றேன் 4. பரிசுத்தமாக்கும் பரிசுத்தர் நீரே ஆராதிக்கின்றேன் துதிக்கின்றேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7262
Song ID
sorkkam-pithave-anbana-deva-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open