Lyrics
சோர்ந்து போக மாட்டோம்
உடைஞ்சும் போக மாட்டோம்
தோற்றும் போக மாட்டோம்
நாங்க Vex-ம் ஆக மாட்டோம்-பவுல்
1கொரிந்தியருக்கு எழுதின நீரூபத்துல
10:13ங்க இந்த வசனம் Useful-ங்க
1 . Quantity மேலாக சோதிக்கப்பட்
ஒருநாளும் Allow பண்ண மாட்டாருங்க
சோதனையை Bear
பண்ண பலனுண்டுங்க
தப்பிச் செல்ல Gap உண்டுங்க
வசனத்தைப் பிடிச்சிடுவோம்
Escape-ம் ஆகிடுவோம்
2. கிறிஸ்து இயேசு Himself was temptedங்க
அவர் பட்ட கஷ்டம்
காயமெல்லாம் Countless-ங்க
Suffering-Support
அவர் மட்டுங்க
Definitely Qualified-
விசுவாசம் வச்சிடுவோம்
முன்னேறி சென்றிடுவோம்
Details
- Numeric ID
- 1233
- Song ID
- sornthu-poga-mattom-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0