Sornthu Pogathe En Nanbane Song சோர்ந்து போகாதே என் நண்பனே

சோர்ந்து போகாதே என் நண்பனே

Lyrics

சோர்ந்து போகாதே என் நண்பனே மனம் உடைந்து போகாதே என் பிரியமே கடும் புயல் வரினும் காற்று வீசினும் கலங்காதே மனமே ஆத்ம நேசர் முன் செல்கையில் நான் என்றுமே அஞ்சிடேன் என் கரம்பிடித்து தம் மகிமைதனில் அவர் தினமும் நடத்துவார் இயேசு உன்னை தேற்றிடுவார் இயேசு உன்னை காத்திடுவார் இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே நண்பர் உன்னை கைவிட்டாலும் நம்பினோர் உன்னை தள்ளி விட்டாலும் நீ கலங்காதே திகையாதே உன் இயேசு இருக்கின்றார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1198
Song ID
sornthu-pogathe-en-nanbane
Views
6
Downloads
0