Sornthu Pogathe nee நீ சோ…

நீ சோர்ந்து போகாதே முடியாதென்று
Unknown
Lyrics

Lyrics

நீ சோர்ந்து போகாதே முடியாதென்று மனம் தளராதே முடி உன்னை அழைத்த தேவன் உண்மையாய் நித்தம் நடத்துவார்-2 எண்ணுக்கடங்காத பெரும் மூச்சுடனே இயேசு உனக்காய் ஜெபிக்கிறார் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் யாவையும் அவர் நன்மையாக மாற்றுவார் 1.நம்பினோர் கைவிட்டாலும் நண்பன் உன்னை தூற்றினாலும் பெற்றோர் வேணான்னு தள்ளினாலும் முடியாதென்று மனம் தளராதே-வாழ (2) இருண்டு போன பாதையை வெளிச்சமாய் மாற்றுவார் நம்பிக்கையற்ற வாழ்க்கையில் நங்கூரமாய் இயேசு நிற்பார் -2 2.காதல் தோல்வியோ கம் வியாதியின் மரணப்படுக்கையோ கண்ணீரின் பாதையோ முடியாதென்று மனம்தளராதே - வாழ மன விருப்பங்களை நிறைவேற்றிடுவார் வெற்றியாய் உன்னை மாற்றிடுவார் முடியாதென்று தளராதே வாழ்ந்து காட்டிடு இயேசுவுக்காய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2443
Song ID
sornthu-pogathe-nee-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0