Sornthu Povathillai

சோர்ந்து போவதில்லை

Lyrics

சோர்ந்து போவதில்லை நான் தோற்றுப்போவதில்லை – 2 என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலே எல்லாம் நான் செய்திடுவேன் எல்லாம் நான் செய்திடுவேன் – 2 1. சீறி பாய்ந்திடும் சிங்கங்களோ பற்றி எரிந்திடும் அக்கினியோ – 2 சர்வ வல்ல தேவன் என்னை சேதமின்றி காப்பார் – 2 2. எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார் எனது பாதைகள் அவர் அறிவார் – 2 அவர் தரும் வெளிச்சத்தினால் எந்த இருளையும் கடந்திடுவேன் – 2 3. அசைக்க முடியாத நம்பிக்கையை ஆண்டவர் எனக்குள் வைத்துவிட்டார் – 2 அகிலமே அசைந்தாலும் என்னை பயமின்றி வாழ செய்வார் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1838
Song ID
sornthu-povathillai-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1