Sothanai Vaelaiyil சோதனை வேளையில்

சோதனை வேளையில்
Unknown
PPT
Lyrics

Lyrics

சோதனை வேளையில் உம் பெலன் போதுமே சோதனை வேளையில் உம் கிருபை தாங்குமே உலகம் என்னை வெறுக்கையில் உம் அன்பு பெருகுதே இயேசுவே என் நேசரே நீர் போதுமே - 2 1. என் இதய எண்ணமெல்லாம் என் மனதின் பாரமெல்லாம் என் வாழ்வின் ஏக்கமெல்லாம் நீர் அறிவீரே...-2 உம்மை போல என்னை தேற்றிட உம்மை போல என்னை அறிந்திட உம்மை போல என்னை நேசிக்க யாருமில்லை... 2. நான் பேசும் வார்த்தை எல்லாம் என் கண்ணின் பார்வை எல்லாம் நான் செய்யும் செயல்கள் எல்லாம் உம்மை உயர்த்தணும்...-2 உந்தன் வழிகளில் நான் நடக்கணும் உந்தன் இதய விருப்பம் செய்யணும் உம்மை போல நானும் மாறணும் இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7263
Song ID
sothanai-vaelaiyil-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open