Sothanaiyai Jeyitha Yesu சோதனையை ஜெயித்த இயேசு தான்

சோதனையை ஜெயித்த இயேசு தான்
Unknown
PPT
Lyrics

Lyrics

சோதனையை ஜெயித்த இயேசு தான் இன்று உன்னை நடத்த வல்லவர் நீ கலங்காதே நீ திகையாதே கர்த்தர் இயேசு நடத்திடுவார்-உனை 1. ஆபிரகாமின் சோதனையில் உதவி செய்தவர் - சோதனையை சாதனையாய் மாற்றிவிட்டார் சோதிக்கப்படுவோர்க்கு உதவி செய்பவர் உன்னை மட்டும் கை விடுவாரோ -2 2. யோசேப்பின் சோதனையில் உதவி செய்தவர் பாவத்தை விட்டு ஓட பெலன் தந்தாரே சிறை நீக்கி சிங்காசனம் அமரச் செய்தவர் உன்னை மட்டும் கை விடுவாரோ 3. சோதனையை சகிப்பவன் பாக்கியவான் சோதித்தப் பின் பொன்னாகிடுவான் சோதனையை ஜெயித்திட்ட இயேசுவிடம் அழியாத கிரீடம் பெற்றிடுவான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7265
Song ID
sothanaiyai-jeyitha-yesu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open