Sothanaiyai Konndu Varum சோதனையை கொண்டுவரும் சாத்தானே

சோதனையை கொண்டுவரும் சாத்தானே
Unknown
PPT
Lyrics

Lyrics

சோதனையை கொண்டுவரும் சாத்தானே போ போ நீ என்றும் தோற்றுப் போனவன் நான் ஜெயம் கொள்பவன் நீ தோற்றுப் போனவன் போ போ சாத்தானே போ போ... 1. சிலுவை வரை சோதனையை சகித்து கொண்டவர் மரணத்தை சந்தித்து ஜெயம் கொண்டவர் அப்பன் இயேசு பிள்ளை நான் போ போ இயேசப்பாவின் பிள்ளை நான் போ போ 2. லேகியோனாய் மாறியும் தோற்றுப் போனாயே பன்றி கூட்டத்தில் ஓடி மாண்டு போனாயே உன்னை விரட்டாமல் போகமாட்டேன் உன்னை துரத்தாமல் ஓயமாட்டேன் 3. ஏமாற்றி தேவனிடம் பெற்ற வல்லமை இன்று எதிர்த்து எங்கள் ஜனங்களை வஞ்சிப்பதேனோ மோதாதே நல்லதல்ல போ போ நீ தோற்றுப்போவாய் ஜாக்கிரதை போ போ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7264
Song ID
sothanaiyai-konndu-varum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open