Soththiram Soththiram Yesu Raja ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு ராஜா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு ராஜா
Lyrics
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு ராஜா
துதிக்கிறோம் துதிக்கிறோம் இயேசு ராஜா
புது வாழ்வு தந்தவரே ஸ்தோத்திரமையா
புது கிருபை தந்தவரே ஸ்தோத்திரமையா
1. சமாதானம் தந்தவரே ஸ்தோத்திரமையா
சந்தோஷம் தந்தவரே ஸ்தோத்திரமையா-2
2. விடுதலை தந்தவரே ஸ்தோத்திரமையா
விண்ணப்பம் கேட்டவரே ஸ்தோத்திரமையா
3. அபிஷேகம் தந்தவரே ஸ்தோத்திரமையா
அற்புதம் செய்தவரே ஸ்தோத்திரமையா
Details
- Numeric ID
- 5730
- Song ID
- soththiram-soththiram-yesu-raja-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open