Sthirikalukul Rupavathiya Thanneer ஸ்திரிகளுக்குள் ரூபவதியே

ஸ்திரிகளுக்குள் ரூபவதியே

Lyrics

ஸ்திரிகளுக்குள் ரூபவதியே தண்ணீரமொள்ள வந்தவளே – ஓஹோ கானானின் மானே என் எஜமானின் தேனே நி கண் கவரும் புள்ளி மானே 1. அழகிற் சிறந்தவரின் அழகை ரசிக்க வந்த அழகு மணவாட்டியே – உன் உள்ளழகின் கனிகளை ரசித்து ருசித்திடும் மணவாளன் நான் தானே – 2 உன் பற்களின் நடுவே வரும் பொற்கால துதிகளுக்கு – மயங்கும் மன்னன் நானே உன் சொற்களின் கோர்வையால் அழகு துதி தந்து என்னை நீ கவர்ந்தாயே – 2 2. சித்திரதையலாடை முத்திரை மோதிரம் அணிந்து வருபவளே உன் நித்திரை மயக்கத்தில் நேசரின் மார்பினில் சாய்ந்து மகிழ்பவளே – 2 இத்தரை மீதினில் அத்துரை தேவனை பாடி மகிழ்பவளே உன் உத்தம புத்திரத்தில் நேசரின் இதயத்தில் இடம் பெற்று மகிழ்ந்தாயே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
235
Song ID
sthirikalukul-rupavathiya-thanneer-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1