Sthoathiram Panna En ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு

ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு
Unknown
Lyrics

Lyrics

ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு துதிச்சு பாடினேன் என் தரித்திரம் போச்சு – 2 அல்லேலூயா – 6 நான் ஆடிடுவேன் பாடுவேன் – 2 1. அல்லேலுயா சொன்னதால அல்லல் நீங்க போச்சு உள்ளமெல்லாம் இன்பத்தாலே பொங்கி எழலாச்சு – 2 ஆண்டவரை அழைச்சதாலே ஆபத்து நீங்கி போச்சு – 2 அவரை வேண்டி வேண்டி வேதனை நீங்கி போச்சு – 2 2. தேவனே என்றதாலே தேவை நிறைவாச்சு கர்த்தாவே என்றதாலே கட்டுகள் உடைஞ்சு போச்சு வல்லவரே என்றதாலே வல்லமை கிடைக்கலாச்சு நல்லவரே என்றதாலே நன்மை கிடைக்கலாச்சு 3. அன்பரே என்றதாலே அன்பு அதிகமாச்சு நண்பரே என்றதாலே நட்பு நெருங்கி போச்சு இன்பரே என்றதாலே இதயம் பூரிப்பாச்சு உன்னதரே என்றதாலே உள்ளம் நிறைவாச்சு அல்லேலூயா நான் ஆடிடுவேன் பாடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
8289
Song ID
sthoathiram-panna-en-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0