Sthotharikirean Naan Sthotharikirean ஸ்தோத்திரிக்கிறேன் நான் ஸ்தோத்திரிக்கிறேன்

ஸ்தோத்திரிக்கிறேன் நான் ஸ்தோத்திரிக்கிறேன்
Unknown
Lyrics

Lyrics

1. ஸ்தோத்திரிக்கிறேன் நான் ஸ்தோத்திரிக்கிறேன் – எங்கள் சர்வ இயேசு நாயகனை ஸ்தோத்திரிக்கிறேன் 2. இரட்சிப்பைத் தந்தவனை ஸ்தோத்திரிக்கிறேன் – திவ்விய இலட்சணங்களுடையோனை ஸ்தோத்திரிக்கிறேன் 3. அற்பனை ஆசிப்போனை ஸ்தோத்திரிக்கிறேன் – நிதம் அற்புதமாய்க் காப்பவனை ஸ்தோத்திரிக்கிறேன் 4. பேயை வெல்ல வல்லவனை ஸ்தோத்திரிக்கிறேன் – நித்திய பேரின்ப நாயகனை ஸ்தோத்திரிக்கிறேன் 5. பாவியின் அடைக்கலத்தை ஸ்தோத்திரிக்கிறேன் – பாவ சாவின் கூரொடித்தவனை ஸ்தோத்திரிக்கிறேன் 6. பெத்தலேகம் பாலகனை ஸ்தோத்திரிக்கிறேன் – எங்கள் உத்தம இம்மானுவேலை ஸ்தோத்திரிக்கிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4369
Song ID
sthotharikirean-naan-sthotharikirean-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0