Sthotharipean Naan sthotharipean Naan Cho…

ஸ்தோத்தரிப்பேன்

Lyrics

என் கர்த்தர் செய்த நன்மை யாவும் எண்ணி முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் - 2 ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தீரே முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் - 2 ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன் நான் முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் - 2 எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் - 2 தாழ்வில் என்னை கண்ணோக்கி பார்த்தீர் தயவாய் என்னை கரம் பிடித்து தூக்கினீர் - 2 எட்டாத உயரத்திலே உட்கார வைத்தீரே முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் - 2 என்னை என்றும் கைவிடாத நேசர் இயேசு நீர்தானய்யா - 2 என்னை மறவாமல் என் நினைவாய் இருப்பவரே முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் - 2 என்னை என்றும் நல் மேய்ச்சல் நடத்தும் மேய்ப்பர் நீர்தானய்யா - 2 நன்மை கிருபை என்றும் பின்தொடர செய்தீரே முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் - 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2556
Song ID
sthotharipean-naan-sthotharipean-naan-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1