Sthothira Pali ஸ்தோத்திர பலி செலுத்தி

ஸ்தோத்திர பலி செலுத்தி
Unknown
PPT
Lyrics

Lyrics

ஸ்தோத்திர பலி செலுத்தி ராஜா ராஜாவைப் பாடுவேன் அவர் நாமத்தைப் போற்றுவேன் கருத்துடன் பாடுவேன் 1. ஜெபத்தை தள்ளவில்லை என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன் உம் கிருபையை விலக்கவில்லை நன்றியோடு ஸ்தோத்திரிப்பேன் நான் பாடுவேன் உம்மைப் போற்றுவேன் என்றும் 2.என் இக்கட்டில் உதவினீர் - என்றும் உம்மை ஸ்தோத்திரிப்பேன் என் நெருக்கத்தில் தஞ்சமானீர் நன்றியோடு ஸ்தோத்திரிப்பேன் 3. என் கன்மலையே கேடகமே கெம்பீரித்துப் போற்றிடுவேன் என் நீதி செய்யும் கர்த்தர் நீரே ஆனந்தமாய் பாடிடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5734
Song ID
sthothira-pali-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open