Sthothiram solliye karthar ummai potruvom Lyrics Son…

ஸ்தோத்திரம் சொல்லியே கர்த்தர் உம்மை
Unknown
PPT
Lyrics

Lyrics

ஸ்தோத்திரம் சொல்லியே கர்த்தர் உம்மை போற்றுவோம்-அன்பின் தெய்வம் இயேசு என்று கூறுவோம் ஹா..லே..லூயா ஹா..லே..லூயா (2) 1. எங்களை காண்பவர் நீரே தினமும் காப்பவர் நீரே கிருபை தயவினால் வழி நடத்துகின்றீரே 2. எங்கள் ஆறுதல் நீரே வாழ்வின் அடைக்கலம் நீரே இரக்கம் உருக்கத்தால் நன்மைகள் செய்கின்றீரே 3. தூய ஆவியும் நீரே எங்கள் பெலனும் நீரே உம் வசன வார்த்தையால் நம்பிக்கை தருகின்றீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5731
Song ID
sthothiram-solliye-karthar-ummai-potruvom-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open