Sthothiram Sthothiram Yesu Deva …

ஸ்தோத்திரம் (5) இயேசு தேவா
Unknown
Lyrics

Lyrics

ஸ்தோத்திரம் (5) இயேசு தேவா ஸ்தோத்திரம் (5) துதியுமக்கே – தேவா 1. கருவில் கண்டீர் ஸ்தோத்திரம் தேவா தெரிந்து கொண்டீர் ஸ்தோத்திரம் தேவா என்னை அழைத்தீர் ஸ்தோத்திரம் தேவா உந்தனின் சேவை செய்ய – தேவா (2) 2. எனக்காய் வந்தீர் ஸ்தோத்திரம் தேவா சிலுவையில் மரித்தீர் ஸ்தோத்திரம் தேவா இரத்தம் சிந்தினீர் ஸ்தோத்திரம் தேவா என்னை இரட்சிக்கவே – தேவா (2) 3. உயிர்த்தெழுந்தீர் ஸ்தோத்திரம் தேவா பரலோகம் சென்றீர் ஸ்தோத்திரம் தேவா வரங்களை அளித்தீர் ஸ்தோத்திரம் தேவா உமக்கென்று வாழ்ந்திடவே – தேவா (2) 4. எக்காளம் தொனிக்கும் ஸ்தோத்திரம் தேவா தூதர்கள் சூழ ஸ்தோத்திரம் தேவா மறுபடியும் வருவீர் ஸ்தோத்திரம் தேவா பரலோகம் கொண்டு செல்ல என்னை – தேவா (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2631
Song ID
sthothiram-sthothiram-yesu-deva-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0