Sthothiram Sthothiram Yesuve ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவே

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவே
Unknown
Lyrics

Lyrics

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவே 1. கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து தியானிக்க ஸ்தோத்திரம் இயேசு நாதா குடும்பமாக பணிகிறோம் – ..கர்த்தர் 2. திகையாதே என்றவரே திகைக்கும்போது காத்தவரே கலங்காதே என்றவரே கலங்கும்போது காத்தவரே – ..கர்த்தர் 3. விடுவிப்பேன் என்றவரே வியாதியின் நேரத்தில் காத்தவரே விடுவித்திடும் உம் தழும்புகளால் திருரத்ததால் என்னை காத்தவரே – ..கர்த்தர் 4. உம் கிருபை போதுமென்றேன் இம்மானுவேலனாய் வந்தவரே எம்மாத்திரம் என் குடும்பம் உந்தன் கிருபையை நினைத்திட்டால் – ..கர்த்தர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4367
Song ID
sthothiram-sthothiram-yesuve-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0