Sthothiram Sthothirame Enthan ஸ்தோத்திரம் (2) எந்தன் இயேசுவுக்கே
ஸ்தோத்திரம் (2) எந்தன் இயேசுவுக்கே
Unknown
Lyrics
Lyrics
ஸ்தோத்திரம் (2) எந்தன் இயேசுவுக்கே
துதி பலி துதி பலிமகிமையானவர்க்கே-2
எது இருந்தாலும் ஸ்தோத்திரம்
எதை இழந்தாலும் ஸ்தோத்திரம்-2
எல்லாம் நீர் தந்தது எல்லாம் நீர் தந்தது
1. எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நான்
போவதில்லை - கலக்கம் அடைந்தாலும்
மனமுறிவடைவதில்லை
கண்மணிபோல் என்னை காப்பதினால்
கருவினிலே முன் குறித்ததினால்
2. துன்பப்படுத்தப்பட்டும்
கைவிடப்படுவதில்லை-கீழே
தள்ளப்பட்டும் மடிந்து நான் போவதில்லை
Details
- Numeric ID
- 2630
- Song ID
- sthothiram-sthothirame-enthan-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0