Sthothiram Sthothirame Yesuve ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசுவே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசுவே
Lyrics
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசுவே
கோடான கோடி ஸ்தோத்திரமே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே
அப்பா பிதாவே ஸ்தோத்திரம்
அன்பின் பிதாவே ஸ்தோத்திரம்
பரலோக பிதாவே ஸ்தோத்திரம் (2)
நித்திய பிதாவே ஸ்தோத்திரம் (2)
– ஸ்தோத்திரம்
ஆப்ரகாமின் தேவனே ஸ்தோத்திரம்
ஈசாக்கின் தேவனே ஸ்தோத்திரம்
யாக்கோபின் தேவனே ஸ்தோத்திரம் (2)
தாவீதின் தேவனே ஸ்தோத்திரமே (2)
– ஸ்தோத்திரம்
துதிக்கு பாத்திரரே ஸ்தோத்திரம்
துதியில் மகிழ்வோரே ஸ்தோத்திரம்
துதிகளின் உன்னதரே ஸ்தோத்திரம்
தூயாதி தூயவரே ஸ்தோத்திரமே
Details
- Numeric ID
- 8253
- Song ID
- sthothiram-sthothirame-yesuve-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open