Sthothirame Sthothirame Appa Song ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா
Lyrics
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
அப்பா அப்பா – உம் கிருபை
எனக்குப் போதும் அப்பா அப்பா
நல்லவரே வல்லவரே
கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார்
இரட்சகரும் தேவனுமானார் – நான்
நம்பின என் துருகமும் கேடகமானார்
என் இரட்சண்யக் கொம்புமானார்
நல்லவரே வல்லவரே
தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர்
எனது விளக்கை ஏற்றி வைத்தீர்
ஒரு சேனைக்குள்ளே பாய்ந்து போரிடச் செய்தீர்
மதிலையெல்லாம் தாண்டிடச் செய்தீர்
நல்லவரே வல்லவரே
உம்முடைய வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர்
உம் காருண்யத்தால் பெரியவனானேன்
நான் செல்லுகின்ற
பாதையெல்லாம் அகலமாக்கினீர்
வழுவாமல் நடந்து செல்கிறேன்
நல்லவரே வல்லவரே
Details
- Numeric ID
- 6185
- Song ID
- sthothirame-sthothirame-appa
- Views
- 0
- Downloads
- 0