Sthothirathodae Koodi Vanthome ஸ்தோத்திரத்தோடே கூடி வந்தோமே

ஸ்தோத்திரத்தோடே கூடி வந்தோமே
Unknown
Lyrics

Lyrics

ஸ்தோத்திரத்தோடே கூடி வந்தோமே ஸ்தோத்திரம் நாதா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவ குமாரா 1.அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே வல்லமையுள்ள தேவா நித்திய பிதா , சமாதானப் பிரபு [ஸ்தோ] 2.பைந்தமிழே பாமாலை சூடி பாதமே பணிந்தோம் கிறிஸ்தேசு நாதா [ஸ்தோ] 3.கண்மணி போல காத்து வந்தீரே கர்த்தரே உம்மை ஸ்தோத்தரிப்போமே [ஸ்தோ] யெகோவா ஷாலோமே யெகோவா ஷம்மாவே யெகோவா நிசியே யெகோவாயீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4373
Song ID
sthothirathodae-koodi-vanthome-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0