Sthothirathodae Paaduvom ஸ்தோத்திரத்தோடே பாடுவோம்

ஸ்தோத்திரத்தோடே பாடுவோம்
Unknown
Lyrics

Lyrics

ஸ்தோத்திரத்தோடே பாடுவோம் துதி பலியோடே சேருவோம் பரிசுத்த அலங்கார அழகுடன் அவரை ஏற்றுவோம் துதி சாற்றுவோம் 1.தம்புரு வீணையுடன் கர்த்தரைப் பாடுவோம் -2 எக்காலமும் மாறாதவர் - அவர் நாமம் ஓதுவோம் எக்காளம் ஊதுவோம் -2 2.இளமை இயேசுவுக்கே இனிதே பாடுவோம் -2 இகபரமதிலே அகபரனவரை அகமகிழ்ந்தே பாடுவோம் ஆராதனை செய்குவோம் -2 3.ஆவியால் பாடுவோம் கருத்தோடும் பாடுவோம்-2 கரம் பிடித்தவர் வழிநடத்துவார் கைத்தாளம் போடுவோம் களிப்போடே ஆடுவோம் -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4372
Song ID
sthothirathodae-paaduvom-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0