Sthoththiramaiyaa Sthoththiramaiyaa Cho…

ஸ்தோத்திரமையா ஸ்தோத்திரமையா
Unknown
PPT
Lyrics

Lyrics

ஸ்தோத்திரமையா ஸ்தோத்திரமையா கோடா கோடி ஸ்தோத்திரமையா 1. பாவங்களை மன்னித்தீர் பரிசுத்தமாக்கினீர் 2. தாயைப் போல் தேற்றினீர் தந்தைப்போல் சுமந்தீர் 3. சேனைக்குள்ளே பாயச்செய்தீர் மதிலையுமே தாண்ட வைத்தீர் 4. வியாதிகளைப் போக்கினீர் வேதனையை மாற்றினீர் 5. உண்ண உணவு தந்தீரே உடுக்க உடையும் தந்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5733
Song ID
sthoththiramaiyaa-sthoththiramaiyaa-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open