SUBAJEYA MANGALAMAE KEERTHANAI SONG TAMIL CHRISTIAN KEERTHANAI SONG

Lyrics

சுபஜெய மங்களமே-நித்திய சுபஜெய மங்களமே, சுகமே-தரவே-புவிமீ-துயிர்த்தசுதனேசு நாதருக்கே. தீர்க்க ருரைத்தனரே,-இன்று ஜேசு உயிர்த்தனரே; ஜெகதீஸ்-பரனார்-சுதனார்-கிறிஸ்து ஜெயமா யெழுந்தவர்க்கே தூதர்-சங்க முழங்க,-வானம் ஜோதியினு லிலங்கத் துரிதாய்ப்-பரனார்-களிகூர்ந்-திடவே தொனியா யெழுந்தவர்க்கே. அங்கங் குளிர்ந்திடவே,-உல கெங்கும் மகிழ்ந்திடவே, அடியா-ருடசா-வுடகூ-ரொடித்து அகில மெழுந்தவர்க்கே. காலையிலே எழுந்து-நிதம் கர்த்தனையே நினைத்துக், கரமே-குவித்துத்-துதிபா-டிடவே காலை யிலெழுந்தவர்க்கே. ஆனந்தம் பாடிடவும்,-பரன் அன்பைக் கொண்டாடிடவும், அசையா-நிலையோ-டெழுந்து-தொழவே அருள் கூர்ந்திடு பவர்க்கே. எக்காளமே தொனிக்க-பக்தர் யாவருமே யெழும்ப, இனிதாய்-அரசா-ளவுமேயுலகில் எழு மிம்மானு வேலர்க்கே.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6710
Song ID
subajeya-mangalamae-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0