Sugam Belan Enakkullae சுகம் பெலன் எனக்குள்ளே

சுகம் பெலன் எனக்குள்ளே

Lyrics

சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே வல்லமை நதியாய் பரவி பாயுதே (2) இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய் தமணி எங்கும் பாய்கின்றதே (2) உங்க வல்லமையால் சுகமானேன் உங்க வார்த்தையால் சுகமானேன் உங்க தழும்புகளால் சுகமானேன் உங்க தயவினால் சுகமானேன் இயேசையா இரட்சகரே சுகம் தரும் என் தெய்வமே 1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு இரத்தம் வல்லமை பாய்கின்றதே (2) குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு சதை எங்கும் பாய்கின்றதே (2) 2. முட்டு ஈரல் மூட்டு கை கால் திசுக்கள் வல்லமை பாய்கின்றதே (2) எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள் தலையெங்கும் பாய்கின்றதே (2) 3. கர்ப்பப்பை கட்டி காயங்கள் புண்கள் வல்லமை பாய்கின்றதே (2) முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள் சுவாசமெங்கும் பாய்கின்றதே (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6382
Song ID
sugam-belan-enakkullae
Views
0
Downloads
0