Sukam Thanthavare Sthoththiram சுகம் தந்தவரே ஸ்தோத்திரம்

சுகம் தந்தவரே ஸ்தோத்திரம்
Unknown
PPT
Lyrics

Lyrics

சுகம் தந்தவரே ஸ்தோத்திரம் பெலம் தந்தவரே ஸ்தோத்திரம் நன்மைகள் செய்தவரே ஸ்தோத்திரம் நாள்தோறும் காத்தவரே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம் என்னை அறிவார் ஒருவரும் இல்லையென்று கதறினேன் என்னை விசாரிக்க ஒருவரும் இல்லையென்று புலம்பினேன் சுகம் தந்தீர் பெலன் தந்தீர் நன்மை செய்தீர் ஸ்தோத்திரம் என்னை தாங்கிட ஒருவரும் இல்லையென்று தயங்கினேன் என்னை தேற்றிட ஒருவரும் இல்லையென்று கலங்கினேன் சுகம் தந்தீர் பெலன் தந்தீர் நன்மை செய்தீர் ஸ்தோத்திரம் என்னை நேசிக்க ஒருவரும் இல்லையென்று ஏங்கினேன் என்னை வழி நடத்த ஒருவரும் இல்லையென்று பதறினேன் சுகம் தந்தீர் பெலன் தந்தீர் நன்மை செய்தீர் ஸ்தோத்திரம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8235
Song ID
sukam-thanthavare-sthoththiram-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open