Sunabu Adicha Kalarai சுண்ணாம்பு அடிச்ச கல்லறை

சுண்ணாம்பு அடிச்ச கல்லறை
Unknown
PPT
Lyrics

Lyrics

சுண்ணாம்பு அடிச்ச கல்லறை ஏன் கேட்குற சில்லறை பணத்துக்காக ஏங்குற அதுக்குத்தான் பல்ல காட்டுற பணம் பேர சொன்னாலே பொணம் கூட எந்திச்சிகுஈயா உலகில் எல்லா பாவத்துக்கு பணம் தானே ரூட்டு ஐயா இந்த பாழா பணத்தினாலே நல்ல குணம் போச்சிய்யா-2 பொருள நம்பி போன அந்த லோத்து கதி பாருமைய்யா சுத்தத்தை நம்பி வந்த யோசேப்போல மாறும்மைய்யா பரிசுத்தம் தானே உன்ன பரலோகம் சேர்க்குமைய்யா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7677
Song ID
sunabu-adicha-kalarai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open