Sutha Aaviyae Ennil Vaarum சுத்தஆவியே என்னில் வாரும்

சுத்தஆவியே என்னில் வாரும்
Unknown
PPT
Lyrics

Lyrics

சுத்தஆவியே என்னில் வாரும் பரிசுத்த ஜீவியம் தாரும் சுயம் என்னில் சாம்பலாய் மாற என்னைப் படைக்கிறேன் பொங்கிவா பொங்கிவா ஜீவ நதியே கண்மலையின் தண்ணீரேப் பொங்கிப் பொங்கிவா 1. மான்களைப்போலத் தேடிவந்தேன் ஆத்துமத் தாகம் தீர்க்க வந்தீர் கல்வாரி நோக்கி ஓடி வந்தேன் தாகம் தீர்க்கப்பட்டேன் 2. தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே பாவத்தைப் போக்கும் சுத்த ஆவியே அக்கினிப் போல வல்லமையாய் என்னில் இறங்கிடுமே 3. ஆவியால் உந்தன் வல்லமையை ஆழ்ந்து ருசிக்க வாஞ்சிக்கிறேன் ஆயத்தமாகிக் காத்திருப்பேன் அன்பரே வந்திடுவீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3739
Song ID
sutha-aaviyae-ennil-vaarum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open