Suvaiyaanathae Arusuvayilum Arumaiyaanadhae Lyrics So…

சுவையானதே அறுசுவையிலும் அருமையானதே

Lyrics

சுவையானதே அறுசுவையிலும் அருமையானதே தேன் ஆனதே தெளிதேனிலும் மதுரமானதே தெவிட்டவில்லை சலிக்கவில்லை வாழ்த்தி பாடிட வார்த்தையில்லை நாவரசானையில் உலகமே மறக்கிறேன் அழகே அமுதே தேன் துளிரும் மலரே விழிகள் முழுதும் உம் அன்பின் நிழலே – 2 சுவையானதே அறுசுவையிலும் அருமையானதே தேன் ஆனதே தெளிதேனிலும் மதுரமானதே உம் அன்பை ரசித்து ருசித்துப் பார்த்தேன் சிற்றின்ப சிறை இருப்பை வெறுத்தேன் – 2 அலை அலையாய் எழும்பும் ஆசைகள் மலைத்தேன் மறையும் உம்திவ்ய திருமுகம் என் அன்பு இரட்சகா அழகின் சிகரமே தங்க நாயகா தந்தேன் என்னை என் மாம்ச எண்ணங்கள் செத்து மாளவே சிலுவை சிநேகத்தின் கைதியானேன் – 2 அழகே அமுதே தேன் துளிரும் மலரே விழிகள் முழுதும் உம் அன்பின் நிழலே சுவையானதே அறுசுவையிலும் அருமையானதே தேன் ஆனதே தெளிதேனிலும் மதுரமானதே வேதத்தின் ஆழுங்களை அறிய என் கண்ணில் உம் வெளிச்சம் தாரும் – 2 வாழ்க்கையின் தீபமும் உம் வார்த்தையே நித்தமும் நடத்தும் உம் தூய வழியில் சுவையானவா அறுசுவையிலும் அருமையானவா தேனானவா தெளிதேனிலும் மதுரமானவா தெவிட்டவில்லை சலிக்கவில்லை வாழ்த்தி பாடிட வார்த்தையில்லை உந்தன் நவரசனையில் உலகமே மறக்கிறேன் அழகாய் அமுதாய் தேன் துளிரும் மலராய் விழிகள் முழுதும் உம் அன்பின் நிழலே ஆழகாய் அமுதாய் தேன் துளிரும் மலராய் விழிகள் முழுதும் உம் அன்பின் நிழலே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3745
Song ID
suvaiyaanathae-arusuvayilum-arumaiyaanadhae-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
2
Source
Open