Suviseshama Ulaka Sukapokama சுவிசேஷமா உலக சுகபோகமா

சுவிசேஷமா உலக சுகபோகமா
Unknown
PPT
Lyrics

Lyrics

சுவிசேஷமா உலக சுகபோகமா – 2 இரண்டில் எதுவேண்டும் சொல் மனமே – 2 ஊரோடு மிக உயர்ந்த மாளிகையுண்டு உனக்காரோடும் உல்லாச வாழ்க்கையுண்டு – 2 கூடுவிட்டு உன் ஆவி சென்றால் எங்கே செல்வாய் சொல் மனமே உன் கூட வர இவை ஏது உண்டு வருவதில்லையே மனமே ...சுவிசேஷமா பொன்னோடும் புகழோடும் பொருளோடும் இந்தப் பூமியின் மீது மகிழ்வுடன் வாழ்ந்தாலும் – 2 பாவத்தின் மீட்பின்றி மரிப்பாயானால் எங்கே செல்வாய் சொல் மனமே நித்திய நரகத்தில் செல்வாயானால் மீண்டும் வருவதில்லை மனமே ...சுவிசேஷமா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7805
Song ID
suviseshama-ulaka-sukapokama-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open