Suvishesam Sonnathaan Unakku சுவிசேஷம் சொன்னா தான்

சுவிசேஷம் சொன்னா தான்
Unknown
PPT
Lyrics

Lyrics

சுவிசேஷம் சொன்னா தான் உனக்கு புண்ணியம் சுவிசேஷம் சொல்லாவிட்டா உனக்கு ஐயோ-2 சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2 வாரா வாரம் Churchக்கு போற ஓகே வாஞ்சையா Worship பண்ணுற ஓகே வருஷத்துக்கு ஒரு ஆத்துமாவ ஆதாயம் செஞ்சியா இல்ல வாழ்நாள் எல்லாம் வீணாகவே உக்காந்து இருக்கியா சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2 Friday Fasting பண்ணுற ஓகே Foreign Language பேசுற ஓகே பாவத்துல இருக்கும் ஆத்துமாவுக்கு பரிதாபப்படிறியா இல்ல பணம் பணம் பணம்னு பணத்துக்காக பைத்தியம் போல் அலையுறியா சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2 Colorஆ Concert நடத்துற ஓகே Correctஆ Counselling குடுக்கற ஓகே காணாமல் போன ஆட்டைத்தேடி ஆட்களை அனுப்புனியா இல்ல காணிக்கைக்காக கல் நெஞ்சம் படைத்த கயவனைப்போல் இருக்கியா சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3744
Song ID
suvishesam-sonnathaan-unakku-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open